04546 - 253566

மைல் கல்

Event Date: Nov 17, 2016   |   Location: ஹோட்டல் தேனி இண்டர்நேசனல்   |   Time: 5.00 P.M.

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை சார்பாக பிரபஞ்சனைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி தேனியில் வருகின்ற 26 ஞாயிறுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கிறது. (ஹோட்டல் தேனி இண்டர்நேசனல்)

அந்நிகழ்வில் திரிபுரா மாநிலம் சென்று கவிதை வாசித்து வந்த பூர்ணா அவர்களை கௌரவிக்கின்ற கையோடு, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் அதிகாரப்பூர்வ இணையளத்தை (www.medai.in) துவக்கி வைக்கிறார் நம்முடைய பிரபஞ்சன் அவர்கள்.

வாருங்கள், வாழ்த்துங்கள் தோழர்களே...!