04546 - 253566

முப்பெரும் விழா!!!

Event Date: Feb 25, 2017   |   Location: ஹோட்டல் தேய்வா   |   Time: 4.00 PM

2016க்கான தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை விருதுகள் - தேர்வான படைப்பாளர்களின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டது. தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றோம். விருதாளர்கள் அனைவரும் பிப்ரவரி 25 தேனிக்கு நேரில் வந்து விருதினைப் பெற்று கவுரவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் விருது பெறும் தோழர்களுக்கான போக்குவரத்து, தங்குதல், உணவு செலவினை தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை ஏற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இது தவிர சாதியற்றவளின் குரல் எழுதிய ஜெயரானி அவர்களுக்கும் இன்பத்துள் இன்பம் எழுதிய இளங்குமரன் அவர்களுக்கும் சிறப்பு விருது வழங்கவிருக்கின்றோம்.